ரூத் 1 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

ரூத் (Ruth) 1:15 - Tamil bible image quotes