சங்கீதம் - 117 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 2 வரை

சங்கீதம் 117:2

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.

சங்கீதம் 117:1

ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்,