ஆதியாகமம் 10 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.

ஆதியாகமம் (Genesis) 10:31 - Tamil bible image quotes