யாத்திராகமம் 36 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,

யாத்திராகமம் (Exodus) 36:4 - Tamil bible image quotes