உபாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.

உபாகமம் (Deuteronomy) 26:11 - Tamil bible image quotes