2 இராஜாக்கள் 17 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா கோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று.

2 இராஜாக்கள் (2 Kings) 17:18 - Tamil bible image quotes