2 நாளாகமம் 33 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 33:22 - Tamil bible image quotes