1 சாமுவேல் 6 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 6:8 - Tamil bible image quotes