1 சாமுவேல் 14 வது அதிகாரம் மற்றும் 42 வது வசனம்

எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.

1 சாமுவேல் (1 Samuel) 14:42 - Tamil bible image quotes