1 சாமுவேல் 14 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 14:41 - Tamil bible image quotes