ரூத் 3 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.

ரூத் (Ruth) 3:3 - Tamil bible image quotes