ரூத் 2 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.

ரூத் (Ruth) 2:5 - Tamil bible image quotes