ரூத் 2 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.

ரூத் (Ruth) 2:23 - Tamil bible image quotes