ரூத் 2 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.

ரூத் (Ruth) 2:18 - Tamil bible image quotes