எண்ணாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.

எண்ணாகமம் (Numbers) 9:17 - Tamil bible image quotes