எண்ணாகமம் 8 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.

எண்ணாகமம் (Numbers) 8:24 - Tamil bible image quotes