எண்ணாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 86 வது வசனம்

தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூப கரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.

எண்ணாகமம் (Numbers) 7:86 - Tamil bible image quotes