எண்ணாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.

எண்ணாகமம் (Numbers) 35:14 - Tamil bible image quotes