எண்ணாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 57 வது வசனம்

எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்;

எண்ணாகமம் (Numbers) 26:57 - Tamil bible image quotes