எண்ணாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 44 வது வசனம்

ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,

எண்ணாகமம் (Numbers) 26:44 - Tamil bible image quotes