எண்ணாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.

எண்ணாகமம் (Numbers) 26:20 - Tamil bible image quotes