எண்ணாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.

எண்ணாகமம் (Numbers) 24:7 - Tamil bible image quotes