எண்ணாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.

எண்ணாகமம் (Numbers) 24:2 - Tamil bible image quotes