எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூட தன் சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்.

எண்ணாகமம் (Numbers) 23:6 - Tamil bible image quotes