எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,

எண்ணாகமம் (Numbers) 23:27 - Tamil bible image quotes