எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

எண்ணாகமம் (Numbers) 23:19 - Tamil bible image quotes