எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

எண்ணாகமம் (Numbers) 23:17 - Tamil bible image quotes