எண்ணாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

எண்ணாகமம் (Numbers) 21:8 - Tamil bible image quotes