எண்ணாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதோபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.

எண்ணாகமம் (Numbers) 21:30 - Tamil bible image quotes