எண்ணாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.

எண்ணாகமம் (Numbers) 21:25 - Tamil bible image quotes