எண்ணாகமம் 2 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.

எண்ணாகமம் (Numbers) 2:17 - Tamil bible image quotes