எண்ணாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்கு தத்தமாகக் கொடுத்தேன்.

எண்ணாகமம் (Numbers) 18:6 - Tamil bible image quotes