எண்ணாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.

எண்ணாகமம் (Numbers) 18:30 - Tamil bible image quotes