எண்ணாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

எண்ணாகமம் (Numbers) 18:21 - Tamil bible image quotes