எண்ணாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.

எண்ணாகமம் (Numbers) 15:38 - Tamil bible image quotes