எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

எண்ணாகமம் (Numbers) 14:27 - Tamil bible image quotes