எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.

எண்ணாகமம் (Numbers) 14:23 - Tamil bible image quotes