எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடக்கூடாதே போனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

எண்ணாகமம் (Numbers) 14:16 - Tamil bible image quotes