எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

எண்ணாகமம் (Numbers) 14:11 - Tamil bible image quotes