எண்ணாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.

எண்ணாகமம் (Numbers) 11:6 - Tamil bible image quotes