எண்ணாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.

எண்ணாகமம் (Numbers) 11:27 - Tamil bible image quotes