எண்ணாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

எண்ணாகமம் (Numbers) 11:23 - Tamil bible image quotes