லேவியராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.

லேவியராகமம் (Leviticus) 8:33 - Tamil bible image quotes