லேவியராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.

லேவியராகமம் (Leviticus) 8:29 - Tamil bible image quotes