லேவியராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,

லேவியராகமம் (Leviticus) 8:27 - Tamil bible image quotes