லேவியராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.

லேவியராகமம் (Leviticus) 8:23 - Tamil bible image quotes