லேவியராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகத்தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து,

லேவியராகமம் (Leviticus) 8:2 - Tamil bible image quotes