லேவியராகமம் 25 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.

லேவியராகமம் (Leviticus) 25:9 - Tamil bible image quotes