லேவியராகமம் 25 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

லேவியராகமம் (Leviticus) 25:4 - Tamil bible image quotes