லேவியராகமம் 24 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.

லேவியராகமம் (Leviticus) 24:2 - Tamil bible image quotes